Stabilized Rice Bran Tamil
இந்தியாவில் முதல் முறையாக இயற்கை முறையில் (Stabilized) பதடுத்தப்பட்டு பவுடர் ஆக மதிப்பு கூட்டி சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
இவற்றின் பயன்கள்: Stabilized Rice Bran benefits:
- (Stabilized Rice Bran powder) சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிற இயற்கை உணவு . (Food suplimente)
- (Stabilized Rice Bran powder) powder நார்ச்சத்து (fiber) மிகுந்தது
- (Stabilized Rice Bran powder) உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பல நோய்களிலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது.
- (Stabilized Rice Bran powder) நம் உடலுக்கு தேவையான பைட்டோ அதிகளவு உருவாக்கும். இந்த வேதிப்பொருட்கள், உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன.
- (Stabilized Rice Bran powder) மலச்சிக்கலை தவிர்க்கிறது;
- குடல் புற்றுநோய் மற்றும் குடல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
- (Stabilized Rice Bran powder) கொழுப்பை குறைக்கும் காமாலினோலெனிக் அமிலம்: கொழுப்புத்தேக்கம், உடல் பருமன், மூட்டுவலி போன்றவற்றி இருந்து பாதுகாப் அளிக்கின்றது.
- (Stabilized Rice Bran powder) பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன் தோன்றும் பிரச்னை கடுமையைக் குறைக்க உதவுகிறது.
- (Stabilized Rice Bran powder) இதிலுள்ள இளமை தரும் பொருள் 'டோக்கோ ட்ரை ஈனோல், டோக்கோ பிரால்' இரண்டும் விட்டமின் இ(E) யை விட அதிக ஆற்றலுடன் நம் உடலில் இளமைத் தோற்றத்தைக் தக்க வைக்கிறது.
- ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிறது. தோல் பளபளப்புடன் சுருக்கங்கள் இன்றி இளமையுடன் திகழலாம்.
- (Stabilized Rice Bran powder) பல அழகு சாதனப் பொருட்களில் அரிசி தவிட்டில் இருந்து எடுக்கப்பட்ட 'டோக்கோ ட்ரை ஈனோலை' அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இவற்றை விட்டமின் மற்றும் அதிலுள்ள சத்துநிறைந்த இணை உணவாக மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
- (Stabilized Rice Bran powder) இரும்பு, துத்த நாகம், கால்சியம், மக்னீசியம், செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் கொண்டது. இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுகிறது.
- இரத்த சோகையை அடியோடு நீக்கும். உடலை தூய்மைப்படுத்தி, உடல் சருமத்திலிருந்து, விஷத் தன்மையிலிருந்து பாதுகாக்கிறது .
- குறிப்பு : (Stabilized Rice Bran powder) இத்தகைய ஊட்டச்சத்துக்கள் மிகுந்த அரிசி தவிட்டை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தையாமின், ரைபோபிளேவின் எனப்படும் விட்டமின் பி சத்துகளும் பதடுத்தப்பட்ட(Stabilized Rice Bran powder) தவிட்டில் உள்ளது என்றுஆய்வில் நிரூபணம்.
Stabilized Rice Bran / பதபடுத்தப்பட்ட அரிசி தவிடு பக்க விளைவு கிடையாது.
Maarslla Group : (Manufacturer, wholesale, Retails and exporter)
No.8/2 1st Main Rd, Anna Nagar East, Chennai 600102, Tamil Nadu, India. Ma. il It: maarslla@gmail.com, (FaceBook: spirulina stevias) Mobail: 9884599988. Phone: 044 - 2620 5002.

கருத்துகள்
கருத்துரையிடுக