இனிப்புத் துளசி, (சீனி துளசி) STEVIA DRY LEAF:
STEVIA
Stevia premier Natural sweetner (100% Naturals and 0% Calories)
Natural extract from leaves of stevia plants Non taxi, Natural. safe for high blod pressure use in tea,coffee, beverages, coldrinks, health Dringlks, Lassi ect.
The stevia is also rich in antioxidants, which helps to safeguard the body from free-radical damage as a result of metabolic and environmental factors.
We Make it Happens,Something Amazing For You Everyday.
Stevia Dry Leaf is the only well-known natural substitute to sugar with high intensity sweetness and virtually zero calories. Apart from being calorie free.
Benafits :
Naturally sweetens •
Zerocalories, carbohydrates and fat • 300 times sweeter than sugar •
Increases glucose tolerance and inhibits glucose absorption (good for diabetics) •
Stabilizes blood sugar levels • Anti-microbial • Heat stable upto 240 degree Celsius •
Non-toxic • Aid to weight loss and weight management •
Increases energy level and mental activity •
Plaque retardant (good for kids) •
Non-glycemic • Lowers elevated blood pressure • pH stable (3-9) • Anti-oxidant •
Non-fermentable • Flavor enhancer
Reduces the craving for sweets, fatty foods, tobacco & alcohol.
இனிப்பு (சீனி) துளசி (STEVIA DRY LEAF):
சர்ககரையால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் சர்கரைக்கு பதிலாக இனிப்பு துளசி இலை பயன்படுத்தலாம். இனிப்பு துளசி இலை இயற்கையாகவே இனிப்பு தன்மையுடையது கலோரி இல்லை. இதனை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
*இனிப்பு துளசியை பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்:*
1.இரத்த அழுத்தத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்க செய்வதில்லை.
2.இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (0 Calories) மற்றும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.
3.ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.
4.சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர் பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்கரைக்கு பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.
5.இதை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.
சீனி (இனிப்பு) துளசி இலை பயன்படுத்தும் முறை:*
இந்த பாக்கெட்டில் உள்ள இலையை சிறிதளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி அவற்றை தேவையான 1/2 தேக்கரண்டி அளவு Tea or coffee யில் போட்டு அருந்தவும்..
2 அடி - 3 அடி உயரம் வரையில் வளரக்கூடிய இந்த இனிப்புத் துளசி, இயற்கை உரம், மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும். சுயமாக மகரந்தச் சேர்க்கையில் வி தைகளை உருவாக்கும் தன்மையைக் கொண்ட இத்தாவரத்தின் பூக்கள் வெள்ளை நிறத்திலும், விதைககள் கருமை நிறத்திலும் காணப்படுகிறது.[9]
*Stevia plant, seed and Stevia Dry leaf, எங்களிடம் மொத்தமாவும் சில்லரையாகவும் கிடைக்கும்.*
Maarslla Group (Manufacturer and exporter)
No.8/2 1st Main Rd, Anna Nagar East, Chennai 600102, Tamil Nadu, India. (FaceBook: spirulina stevias) Mobail: 9884599988 Phone: 044 - 2620 5002.






கருத்துகள்
கருத்துரையிடுக