பல வைரஸ் தாக்கத்திலிருந்து நம் உடல் பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக ஸ்பைரூலினா சாப்பிடுவதும் சிறந்தது.

 பல வைரஸ் தாக்கத்திலிருந்து நம் உடல் பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக ஸ்பைரூலினா சாப்பிடுவதும் சிறந்தது.






Real Maars Spirulin:

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பல நோய்கள் மனித உடலை வந்து அடைவதை தடுத்து  பாதுகாக்கிறது  ஆரோக்கியமான உடலாக  மாற்றுவதற்கும்  மேலும் உடலை விஷத் தன்மையிலிருந்து  பாதுகாப்பதற்கும்  Real Maars Spirulina  உதவுகிறது.  இது
பல விட்டமின்(vitamin) நிறைந்த  புரதம்(Protein),நார்சத்து மிகுந்த (fiber)  இயற்கை   உணவு.

உடற்பயிற்சி செய்பவர்களுக  உடல் கட்டுக்கோப்பாக இருக்க மிக சிறந்த  புரதம்(Protein) உணவு.
  
இளமைத் தோற்றத்தைக் தக்க வைக்கிறது.
ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு இருக்கிறது .

ஒரு கிராம்   Real Maars Spirulina  (ஸ்பைருலினா ) அடங்கியுள்ள புரதம்(Protein),நார்சத்து(fiber) மற்றும் விட்டமின்கள்.  சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1 கிலோ காய்கறிகள்  உள்ள சத்துக்கள் சமம்.

Real Maars Spirulina Vitamin's:

Vitamins, phytopigments and minerals in Spirulina. 
Add caption

Real Maars Spirulina வில் உள்ள சத்துக்கள் :

1. புரதம்(protein):  வேறெந்த உணவுப் பொருளையும்விட 60 முதல் 70 சதவீதம்  புரதம் (protein)  ஸ்பைருலினாவில் இருக்கிறது. இந்த புரதம்   90 சதவீதம் ஜீரணத் திறன் கூடியது.கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச் சத்து உணவு.

2. ஸ்பைருலினா இரும்பு, துத்த நாகம், கால்சியம், மக்னீசியம், செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் கொண்டது.

 3. இரும்புச்சத்து உள்ளது எளிதில் ஜீரனம் ஏற்ப்படுகிறது.

 4. இரத்த சோகையை அடியோடு நீக்கும்.

5. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் பி12  உள்ளிட்ட பல வைட்டமின்களையும் உள்ளன.

7. உடல் சருமத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

8. காமாலினோலெனிக் அமிலம் ஸ்பைருலினாவில் அதிகம்உள்ளதால் தாய்ப்பாலுக்கு சமம்.

குறிப்பு: 

  Spirulina Natural food suppliment:

 தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மிக குறைந்த விலையில்  நாங்கள் தருவதற்கு முன் வந்துள்ளோம்.
தொடர்புக்கு 

Contact : 
Maarslla  (Manufacturer and exporter)            
No.8/2 1st Main Rd, Anna Nagar East, Chennai 600102,  Tamil Nadu, India. 043-26205002/(Whats Up No) 98845 99988 /9042331979.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

many viruses Protect our body from impact Spirulina as a precaution Eating is also excellent.